Saturday, January 01, 2005

ராஜா!

வெங்கட்டின் இந்த பதிவை பார்த்ததிலிருந்து மயிலே மயிலே பாடலை 100 முறையாவது கேட்டிருப்பேன். அருமையான பாடல்! வெங்கட்டின் அடுத்த 2 new year special பாடல்களுக்காக காத்திருக்கிறேன். என்னைக்கவர்ந்த, ராஜாவின் இன்னோறு பாடலை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

படம்: நீங்கள் கேட்டவை
பாடல்: ஓ வசந்த ராஜா

Haunting melody!

0 Comments:

Post a Comment

<< Home